Mei International Film Festival & Vel Tech University Grand Award Ceremony!
Mei International Film Festival And vel Tech University & School Of Commerce & Friends Film Factory இணைந்து நடத்திய மிக பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா! 31’st Jan 2025, 5000 மாணவர்களுக்கு மத்தியில் மிக கரகோசத்துடன் எழுச்சியாக நடந்த இவ்விழாவினை சிறப்பிக்க வந்த விருந்தினர்கள் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்குனர், சுசீந்திரன் இயக்குனர், பொன்ராம் ,ஒளிப்பதிவாளர்& இயக்குனர் செழியன், இயக்குனர்& நடிகர் ஆண்டனி பாக்யராஜ், பாட்டில் ராதா படத்தின் இயக்குனர் தினகரன் சிவபாலன் ,இசையமைப்பாளர் சத்யா ,சக்தி… Continue reading "Mei International Film Festival & Vel Tech University Grand Award Ceremony!"