அருண் ஈவண்ட்ஸ் வழங்கும் பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி “Prabhu Deva’s Vibe”
இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி “பிரபுதேவாஸ் வைப்” அருண் ஈவண்ட்ஸ் நடத்தும் பிரபுதேவாவின் “Prabhudeva’s Vibe” இந்திய திரைத்துறையின் தனித்துவமான கலைஞனாக, இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனக் கொண்டாடப்படும், நடன கலைஞர் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, ( Live in Dance Concert ) இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமனா அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்தும் இந்த நடன நிகழ்ச்சி ” பிரபுதேவாவின் வைப் ” என்ற பெயரில் வருகிற பிப்ரவரி 22… Continue reading "அருண் ஈவண்ட்ஸ் வழங்கும் பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி “Prabhu Deva’s Vibe”"