நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும் – ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு
சாட்டை ,அடுத்த சாட்டை ,கமர்கட்டு , கீரிப்புள்ள, இளமி,விளையாட்டு ஆரம்பம் , அய்யனார் வீதி போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த யுவன் என்கிற அஜ்மல் கான் .இவருடைய தந்தை பெரோஸ் கான் ஒரு தொழிலதிபர். இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் திரு. சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியது .இந்நிகழ்ச்சி விஜிபி ரிசார்ட்டில் மிகப் பிரமாண்டமான மேடை… Continue reading "நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும் – ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு"









