நக்கீரர் தமிழ்ச் சங்கம் வழங்கும் இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி துவக்க விழா!
இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி !!! நக்கீரர் தமிழ்ச் சங்கம் வழங்கும் இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி துவக்க விழா! தமிழ் சினிமாவின் கலைப்பிதாமகன் எனக் கொண்டாடப்பட்ட இயக்குநர் மகேந்திரன் நினைவாக, திரைத்துறை மீது காதல் கொண்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில், இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி துவக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்து, திரைத்துறையில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த இயக்குநர் மகேந்திரன் நினைவாக, இந்த அகடாமி… Continue reading "நக்கீரர் தமிழ்ச் சங்கம் வழங்கும் இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி துவக்க விழா!"