ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வரும் 13ம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குரு பெயர்ச்சி மஹா யாகம்
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வரும் 13ம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குரு பெயர்ச்சி மஹா யாகம் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், வரும் 13ம் தேதி சனிக்கிழமை மாலை 6:21 மணிக்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இடம் பெயர்கிறார். அதையொட்டி மாலை 5.00 மணிக்கு மகா கணபதி யாகம். நவக்கிரக யாகம் குருக்கிரக சாந்தி யாகம், மஹா லக்ஷ்மி யாகம், தட்சிணாமூர்த்தி யாகம். கோ பூஜை போன்ற யாக பூஜைகள் இரவு 7.00 மணி வரை நடை பெறுகிறது. இதில் அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள். ரிஷபம்,கடகம்,கன்னி விருச்சிகம். தனுசு… Continue reading "ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வரும் 13ம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குரு பெயர்ச்சி மஹா யாகம்"