Lord Sri Ranganathar Temple, Srirangam
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில் ரூ 100 கட்டண தரிசனம் , கட்டணமில்லா தரிசனம் வரிசையில் செல்லும் பக்தர்கள் காத்திருக்கும் போது அமர்வதுக்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிகளின் குழுமத் தலைவர் திரு எம் .கருணாநிதி அவர்கள் ரூபாய் ஏழு லட்சத்து இருபதாயிரம் மதிப்புடைய 60 பெஞ்சுகளையும் , கரூர்ரை சேர்ந்த பக்தர் திரு.ரமேஷ் பாபு அவர்கள் மூன்று லட்சத்து அறுபதாயிரம் மதிப்புடைய 30 பெஞ்சுகளையும் , ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் திரு .ஆஞ்சநேயலு அவர்கள் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மதிப்புடைய 20 பெஞ்சுகளையும் ,… Continue reading "Lord Sri Ranganathar Temple, Srirangam"