அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ஒலிக்கவிருக்கு முக்தா பிலிம்ஸின் “வேதாந்த தேசிகர்” பட பாடல்
முக்தா பிலிம்ஸ் சார்பில்”” வேதாந்த தேசிகர்” (தமிழ்) தயாரிக்கப்பட்டு கொரானா சமயத்தில் முக்தா பிலிம்ஸ் OTT யில் திரையிடப்பட்டது. துஷ்யந்த் ஶ்ரீதர் , ஸ்ருதிபிரியா, யா. G.மகேந்திரன், மோகன்ராம்,ஆடிட்டர் ஶ்ரீதர், கௌதமி(TV famous) சிட்டிசன் சிவக்குமார், கிரேஸி அப்பா ரமேஷ் கிரேஸி, சுந்தராஜன் கிரேஸி துவாரகேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். பாடல்கள் வேதாந்த தேசிகர் ஸ்லோகங்கள் திவ்யபிரபந்த பாசுரங்கள். ராஜ்குமார் பாரதி இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு : இயக்குனர் முக்தா சுந்தர் இந்த படத்தில் இடம்பெற்ற “ரகுவீர கத்யம்” ஸ்லோகம் ஸ்ரீ ராமரின் அழகு, வீரத்தின் சக்தியையும்… Continue reading "அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ஒலிக்கவிருக்கு முக்தா பிலிம்ஸின் “வேதாந்த தேசிகர்” பட பாடல்"









