ஸ்ரீ ராமரின் ஆன்மீக சாரத்தை ஆராய்ந்தறிதல்
– தாஜி – ஸ்ரீ ராம் சந்த்ர மிஷனின் வழிகாட்டி மற்றும் தலைவர் ஸ்ரீ ராம நவமியானது நீதி, கருணை மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் பகவான் ராமரின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராம நவமியானது பயபக்தி, கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார முக்கியத்துவங்களையும் தாண்டி ஆழ்ந்த ஆன்மீக சாரத்தைக் கொண்டுள்ளது, ஸ்ரீ ராமரின் காலத்தால் அழியாத போதனைகளை ஆராய்வதற்கும், ஆன்மீக பயணத்திற்கான உத்வேகத்தைப் பெறுவதற்கும் பக்தர்களை அழைக்கிறது. அயோத்தி மன்னர் தசரதருக்கும் ராணி கௌசல்யாவிற்கும் பிறந்த ஶ்ரீ ராமரின் பிறப்பு பற்றிய புராணமானது தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஶ்ரீ ராமர் பூமிக்கு வந்ததன் நோக்கம்,… Continue reading "ஸ்ரீ ராமரின் ஆன்மீக சாரத்தை ஆராய்ந்தறிதல்"









