ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவில், திருநீர்மலை.
*படி உற்சவம்* ( 26/01/2024), வெள்ளிக்கிழமை. ஶ்ரீ ரங்கநாத பெருமாள் உற்சவர் ரத்னாங்கி சேவை மற்றும் ஸ்ரீரங்கம் கிளிமாலை சேவை. ஸ்ரீ நீர்வண்ண பெருமாள் புஷ்பங்கி சேவை.( தரிசனம் காலை 8 – இரவு 8) பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஸ்ரீ ரங்கநாதரின் அரூளை பெற வேண்டுகிறேன் தி ராகவன்