Chennai power cut areas today on 29-03-2025
எண்ணூர் பகுதியில் 29.03.2025 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அத்தியாவசிய பணியின் காரணமாக மின் நிறுத்தம்.
எண்ணூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலைய பகுதிக்குட்பட்ட கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம். நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம், இ.டி.பி.எஸ். வாரிய குடியிருப்பு பகுதி, எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர் மற்றும் சண்முகபுரம் ஆகிய இடங்களில் வரும் 29.03.2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை கோடை காலத்தில் ஏற்படும் கூடுதல் மின் பளுவை எதிர்கொள்ளும் வகையில், ஏற்கனவே உள்ள 10 எம்.வி.ஏ திறன் உடைய உயரழுத்த மின் மாற்றினை அகற்றி 16 எம்.வி.ஏ திறன் உடைய உயரழுத்த மின்மாற்றினை தரம் உயர்த்தி சோதனை மற்றும் செயல்பாட்டிற்க்கு கொண்டு வந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு அர்பணிக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் மின்விநியோகம் நிறுத்தப்படும் . பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.