ஒரு புதிய மருத்துவ சேவை மையம் — ஒய் எஸ் எஸ், சென்னை ஆசிரமத்தால் திறக்கப்பட்டது
“சேவை, வாழ்க்கையில் முதன்மையாக இருக்க வேண்டும். அந்தச் சீரிய கொள்கை இல்லாமல் இறைவன் உங்களுக்கு அளித்த அறிவுத்திறன், அதன் இலக்கை அடைய முடியாது. சேவை புரியும்பொழுது நீங்கள் சிறிய சுயத்தை மறந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை உணர்வீர்கள்” —பரமஹம்ஸ யோகானந்தர் ஜூன் 8, 2025 அன்று, ஒய் எஸ் எஸ், சென்னை ஆசிரமம், மண்ணூர் கிராமத்திற்கு அருகில் பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் “யோகதா சத்சங்க மருத்துவ சேவை மையம்” ஒன்றைத் திறந்து வைத்தது. மண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு இலவசமாக மருத்துவ பாதுகாப்பை அளிப்பதன்… Continue reading "ஒரு புதிய மருத்துவ சேவை மையம் — ஒய் எஸ் எஸ், சென்னை ஆசிரமத்தால் திறக்கப்பட்டது"









