சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது
சென்னை: ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று வெற்றிகரமாகச் செய்தது. இது, நோயாளிகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் சிகிச்சைகளை வழங்கும் மருத்துவமனையின் திறன்களில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. நாற்பத்திரண்டு வயதான பெண், இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு… Continue reading "சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது"









