Vistas & iiFC Conducted an Entrance Examination for 2024-2025 Academic Year
நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்வியகமும் பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய நுழைவுத்தேர்வு! வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்வியகமும் பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டு திரைப்படக் கல்வியை வழங்குவதற்காக சமீபத்தில் புரிந்துணர்வுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர்.ஐசரி.கே.கணேஷ், பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் திரு.வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் 03-05-2024 -அன்று கையெழுத்தானது. அதன்படி மூன்றாண்டு இளங்கலை திரைப்பட கல்வி[B.Sc… Continue reading "Vistas & iiFC Conducted an Entrance Examination for 2024-2025 Academic Year"









