ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹால் ஜுவல்லரி ஷோரூம்களில் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள் அறிமுகம் !!
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அறிமுகப்படுத்திய “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றாக ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழிச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள் அறிமுகம் செய்தார். இவ்விழா சென்னை அண்ணா நகரில் உள்ள ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரியில் கோலாகலமாக நடைபெற்றது. நகை அறிமுகம்குறித்து இயக்குனர் திரு AVR சித்தாந்த் கூறியதாவது:- எங்களின் முந்தய குமரி கண்டம் கலெக்ஷனை பெரும்… Continue reading "ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹால் ஜுவல்லரி ஷோரூம்களில் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள் அறிமுகம் !!"









