மனிதநேயத்துடன் சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு களம் இறங்கும் ‘ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்'(Harini Subbu Cine Creations).
மருத்துவர் டாக்டர் எஸ். ராஜா இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ (Do’s and Don’ts) திரைப்படம் 30 அக்டோபர் 2026ல் திரைக்கு வருகிறது திரைப்படத் துறையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் சமூக விழிப்புணர்வையும் புதிய திறமைகளுக்கான வாய்ப்புகளையும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்தையும் இணைக்கும் உயரிய நோக்குடன் உருவெடுத்துள்ளது ‘ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்’ (Harini Subbu Cine Creations). ஒரு குடும்ப உரையாடலில் உதித்த சமூகக் கனவு கடந்த 2023ம் ஆண்டு மக்களிடையே நேர்மறை சிந்தனைகளையும் பயனுள்ள கருத்துகளையும் கொண்டு… Continue reading "மனிதநேயத்துடன் சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு களம் இறங்கும் ‘ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்'(Harini Subbu Cine Creations)."









