SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures AD Ltd ஆகிய நிறுவனங்கள் லண்டனின் மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் தங்களது லேண்ட்மார்க் இணைப்பை அறிவித்தன !! இவர்கள் இருவரும் இணைந்து திரைத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளன
உலகளாவிய நிறுவனமான SRAM & MRAM குழுமம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Paradigm Pictures AD Ltd ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு, மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் உலகளவில் உள்ள பொழுதுபோக்கு துறையில், பிரம்மாண்டம், தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றில் அற்புதமான பல புதிய முயற்சிகளை இந்த கூட்டாண்மை நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும். SRAM & MRAM குழுமத்தின் தலைவர் டாக்டர். சைலேஷ் எல். ஹீரானந்தானி மற்றும் Paradigm Pictures-யின் தலைவர்… Continue reading "SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures AD Ltd ஆகிய நிறுவனங்கள் லண்டனின் மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் தங்களது லேண்ட்மார்க் இணைப்பை அறிவித்தன !! இவர்கள் இருவரும் இணைந்து திரைத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளன"









