சிறந்த சமூக சேவகிக்கான விருது

26.12.2021 அன்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் சிறந்த சமூக சேவகிக்கான விருது மாண்புமிகு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு சபா. இராஜேந்திரன் அவர்கள் நற்கரத்தினால்   வழங்கப்பட்டது…