அஞ்சாமை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
விருமாண்டி, பருத்தி வீரனுக்கு பிறகு #அஞ்சாமை படம் எனக்கு மன நிறைவை கொடுத்துள்ளது..” எடிட்டர் ராம் சுதர்சன். “நடிகர் ரகுமான் சார்சொன்ன அறிவுரைகள் அனைத்துமே மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் கடைபிடிப்பேன்..” இளம் நடிகர் கிருத்திக் மோகன். “இந்த சமயத்தில் மம்முட்டி சாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..” - இயக்குநர் சுப்புராமன். பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா,… Continue reading "அஞ்சாமை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு"









