அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!!
தூய்மை பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் 10 பேருக்கு தங்க நாணையம் வழங்கிய நடிகர் ஆரி அர்ஜுனன்! உழைக்கும் பெண்களை தங்க நாணயத்தால் உற்சாகப்படுத்திய நடிகர் ஆரி அர்ஜுனன்!! ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும் – நடிகர் ஆரி அர்ஜுனன் !!! தமிழின் முன்னணி இளம் நடிகர் ஆரி அர்ஜுனன், பெண்கள் ஒவ்வொரு வருமே கொண்டாடப் படவேண்டியவர்கள் தான் என்பதை வழியுறுத்தி தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக , எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து… Continue reading "அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!!"









