“பித்தல மாத்தி” திரைப்பட செய்தியாளர் சந்திப்பு!!
அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் சரவணன் ! இப்போது நிறைய படங்களில் தமிழை தேடவேண்டியுள்ளது – இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்!! தமிழ் சினிமாவில் நிறைய பித்தலை மாத்திகள் இருக்காங்க – தயாரிப்பாளர் கே.ராஜன்!!! ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் நாளை ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக… Continue reading "“பித்தல மாத்தி” திரைப்பட செய்தியாளர் சந்திப்பு!!"








