‘பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா
“பேச்சி” படத்தின் இரண்டாம் பாகம்! – தயாரிப்பாளர் கோகுல் பினாய் கொடுத்த அப்டேட் ”நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது” – ‘பேச்சி’ வெற்றி விழாவில் நடிகர் பாலசரவணன் பேச்சு ”சிறிய படங்களின் வெற்றி தான் தமிழ் சினிமாவின் உயிர் துடிப்பு” – ‘பேச்சி’ வெற்றி விழாவில் ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேச்சு முதல் பட இயக்குநராக ‘பேச்சி’ கொடுத்த வெற்றி மிக முக்கியமானது – இயக்குநர் ராமச்சந்திரன் நெகிழ்ச்சி. வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus… Continue reading "‘பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா"









