புதுவை முதல்வர் இயக்குனர் சீனு ராமசாமிக்கு வாழ்த்து
விஷன் சினிமாஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் இம்மாதம் இருபதாம் தேதி வெளிவருகிறது இதில் ஏகன், யோகிபாபு, சாகாய பிரிகிடா,லியோ சிவக்குமார், சத்யா தேவி புலிக்குட்டி தினேஷ் இயக்குனர் நவீன் ஆகியோர் நடித்து உள்ளனர் கோழி பண்ணை செல்லதுரை அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், வேர்ல்ட் ப்ரீமியர் அந்தஸ்தில் இத்திரைப்படம் வரும் 18ஆம் தேதி இரவு வெளியிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதை முத்தமிழ் கலைச்சங்கமம், புதுவையின் மாபெரும் தமிழ் அறிஞர்களின்… Continue reading "புதுவை முதல்வர் இயக்குனர் சீனு ராமசாமிக்கு வாழ்த்து"









