நடிகர் விமல் வழக்கு – தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதான வழக்கு ரத்து!
நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்த “மன்னர் வகையறா” என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூபாய் 5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின் போது நடிகர் விமலால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில் நடித்தும்,வேறு படங்களை தயாரித்து அதிலிருந்து வரும் இலாபத்திலிருந்தும் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக 2018-ம் ஆண்டு உத்தரவாதம் அளித்திருந்தார் நடிகர் விமல். ஆனால் சொன்னபடி கடனை திருப்பி செலுத்தாததால் 2020 ஆம் ஆண்டு நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்… Continue reading "நடிகர் விமல் வழக்கு – தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதான வழக்கு ரத்து!"









