கிளாம்பாக்கம் பேருந்து நிலயத்திலிருந்து நீங்கள் செல்லக்கூடிய பேருந்து , எந்த நடைமேடையில் நிற்கும்
நடைமேடை : 01 நாகர்கோவில் மார்த்தாண்டம் , கன்னியாகுமரி,திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர் செங்கோட்டை,செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் நடைமேடை : 02 பாபநாசம் ஸ்ரீ வில்லிபுத்தூர்,சிவகாசி , திருவனந்தபுரம்,உடன்குடி, கருங்கல் செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும். நடைமேடை : 03 மதுரை ,சிவகங்கை , காரைக்குடி , தொண்டி,தேவக்கோட்டை , பரமக்குடி , இராமேஸ்வரம் ஏர்வாடி , வீரசோழன் , கீரமங்கலம்,சாயல்குடி , பொன்னமராவதி,கமுதி செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் நடைமேடை : 04 திருச்சி , கும்பகோணம் , கரூர்,தஞ்சாவூர் , பொள்ளாச்சி, மன்னார்குடி , தீண்டுக்கல்,பேராவூரணி… Continue reading "கிளாம்பாக்கம் பேருந்து நிலயத்திலிருந்து நீங்கள் செல்லக்கூடிய பேருந்து , எந்த நடைமேடையில் நிற்கும்"









