விடுதலை-2 பட தியேட்டரில் “பன் பட்டர் ஜாம்” பட டீசர்.
250 திரையரங்குகளில், பிக்பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் Gen Z தலைமுறை திரைப்படம் “பன் பட்டர் ஜாம்” பட டீசர்!! பிக்பாஸ் புகழ் ராஜூ நடிப்பில், “பன் பட்டர் ஜாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனுடைய டீசர் இந்த நாளை வெளியாகும் விடுதலை-2 படத்தினுடன் இணைந்து திரையரங்குகளில் வெளியாகிறது. Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில்,… Continue reading "விடுதலை-2 பட தியேட்டரில் “பன் பட்டர் ஜாம்” பட டீசர்."








