காதலர் தினத்தன்று வெளியாகிறது ‘காதல் என்பது பொதுவுடமை ‘ திரைப்படம். BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.
இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை‘ . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது ‘காதல் என்பது பொதுவுடமை’ நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். காதல் என்பது பொதுவுடமை அவரது நடிப்பில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ். ரோகிணி, லிஜோமோல்… Continue reading "காதலர் தினத்தன்று வெளியாகிறது ‘காதல் என்பது பொதுவுடமை ‘ திரைப்படம். BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்."









