“பிண்டு கி பாப்பி” என்ற திரைப்படம் “கிஸ் கிஸ் கிஸ்ஸிக்” என்ற பெயரில் வெளியாகிறது!!
“பிண்டு கி பாப்பி” என்ற திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் “கிஸ் கிஸ் கிஸ்ஸிக்” என்ற பெயரில் வெளியாகிறது!! ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான “பிண்டு கி பாப்பி” இப்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் “கிஸ் கிஸ் கிஸ்ஸிக்” என்ற பெயரில் மார்ச் 21 ஆம் தேதி இந்தி பதிப்புடன் இணைந்து வெளியாகிறது. புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும்… Continue reading "“பிண்டு கி பாப்பி” என்ற திரைப்படம் “கிஸ் கிஸ் கிஸ்ஸிக்” என்ற பெயரில் வெளியாகிறது!!"








