யோகி பாபுவின் ‘ஜோரா கைய தட்டுங்க’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!
“தீக்குளிக்கும் பச்சை மரம் ” திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில், WAMA Entertainment Banner ல் திரு. ஜாஹிர் அலியின் தயாரிப்பில் மற்றும் Saravana Film Arts ன் திரு.சரவணன் அவர்களின் இணை தயாரிப்பில் நடிகர் “யோகி பாபு” இது வரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் வெளியிட்டனர் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு. மது அம்படின் ஒளிப்பதிவில்,திரு. S.N. அருணகிரியின் இசையில்,தேசிய விருது பெற்ற… Continue reading "யோகி பாபுவின் ‘ஜோரா கைய தட்டுங்க’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!"










