காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா!!
“காதல் என்பது பொதுவுடமை” படம் குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமான படம் – நடிகை ரோகிணி. இப்படிப்பட்ட படங்களை எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டும். – நடிகர் மணிகண்டன். காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன்… Continue reading "காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா!!"






