“பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” ; சிலாகிக்கும் ‘கோட்’ நடிகை கோமல் சர்மா
”கோட்’ தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அலையை உருவாக்கும்” ; நடிகை கோமல் சர்மா நம்பிக்கை ”மோகன்லால் இயக்கியுள்ள ‘பரோஸ்’ திரைப்படம் சர்வதேச தரத்தில் உருவாகியுள்ளது” ; நடிகை கோமல் சர்மா பெருமிதம் தமிழ் சினிமாவில் செலக்ட்டிவாக படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் சில நடிகைகள் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் திரையுலகில் நீண்ட நாட்கள் நிலைத்து நின்று பயணிப்பார்கள். அப்படி இருக்கும் வெகுசில நடிகைகளில் நடிகை கோமல் சர்மா தவிர்க்க முடியாத ஒருவர். தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான… Continue reading "“பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” ; சிலாகிக்கும் ‘கோட்’ நடிகை கோமல் சர்மா"








