“அகமொழி விழிகள்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா
தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை- அகமொழி விழிகள் பட விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் !! கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் – அகமொழி விழிகள் பட விழாவில் இயக்குநர் பேரரசு !! எம் ஜி ஆர், ரஜினி, கமல் என அத்தனை பேரை உருவாக்கியது தமிழ் சினிமா தான். தமிழ் சினிமாவை குறை சொல்லாதீர்கள்- அகமொழி விழிகள் பட விழாவில் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் !! சச்சுஸ் கிரியேஷன்ஸ்… Continue reading "“அகமொழி விழிகள்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா"









