‘ஆட்டி’ பட டிரைலர் வெளியீட்டு விழா
‘கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம்.. ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை’ ; ‘ஆட்டி’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் சீமான் ஆவேசம் “புரட்சியை பற்றவைக்க உரசிப்போடும் ஒரு தீக்குச்சியாக தம்பி கிட்டுவின் ‘ஆட்டி’ படைப்பு இருக்கட்டும்” ; சீமான் வாழ்த்து “தமிழ் இனத்திற்கு சீமான் தான் கருப்பு. அரிவாள் வைத்திருக்கிற கருப்பு” ; ‘ஆட்டி’ பட இயக்குநர் தி.கிட்டு பெருமிதம் “தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த கலைஞர்களை அலைய விடுகிறீர்கள்” ; ‘ஆட்டி’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் திருமுருகன்… Continue reading "‘ஆட்டி’ பட டிரைலர் வெளியீட்டு விழா"









