புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் நடிகர் தனுஷின் “அம்பிகாபதி” திரைப்படம், வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது!!
மாபெரும் வெற்றி பெற்ற தனுஷின் ” அம்பிகாபதி ” திரைப்படம் மீண்டும் வெளியாகிறது UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும் தனுஷின் அம்பிகாபதி திரைப்படம் ! இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில், 2013 ஆம் வெளியான படம் “அம்பிகாபதி”. இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், AI தொழில்நுட்பத்தில்… Continue reading "புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் நடிகர் தனுஷின் “அம்பிகாபதி” திரைப்படம், வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது!!"









