நடிகர்கள் ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ’96 ‘ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து… Continue reading "நடிகர்கள் ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்"









