“பிக்பாக்கெட்” “Pick Pocket” படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி துவக்கி வைத்தார்.
பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் ” பிக்பாக்கெட் ” Pick Pocket ” பூஜையுடன் துவங்கியது. ” பிக்பாக்கெட் ” Pick Pocket ” படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி துவக்கி வைத்தார். விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்பாளரும், இயக்குனருமான P.R விஜய் தயாரிக்கும் படத்திற்கு ” பிட்பாக்கெட்” Pick Pocket” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். P.R.விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெக்ஸ்,இயன், கிறிஸ்டியன்,சந்தீப்,காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – பிரேம் இசை – ஷாஜகான் எடிட்டிங் –… Continue reading "“பிக்பாக்கெட்” “Pick Pocket” படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி துவக்கி வைத்தார்."









