‘ஒன்றா ரெண்டா – 25 YEARS OF GVM’ – கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால இசைப் பயணம் கோலாலம்பூரில்
சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 10-ஆம் தேதி மலேசியாவில் தொடரும் கௌதம் வாசுதேவ் மேனனின் இசை மற்றும் நினைவுகளின் பயணம். திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி மூலம் அவரது திரைப்பயணம் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொண்டாட்டம் தற்போது எல்லைகளைக் கடந்து மலேசியாவின் கோலாலம்பூரை சென்றடையவுள்ளது. ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, வரும் அக்டோபர்… Continue reading "‘ஒன்றா ரெண்டா – 25 YEARS OF GVM’ – கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால இசைப் பயணம் கோலாலம்பூரில்"









