சென்னைரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை& முதுகெலும்பு அறுவைசிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சையங்களைத் தொடங்குகிறது
நோயாளிகளைமையப்படுத்திய நரம்பியல் பராமரிப்பில் ஒரு புதிய சகாப்தத்திற்கான முன்னோடி முயற்சி நரம்பியல் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, சென்னைரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை& முதுகெலும்பு அறுவைசிகிச்சைக்காகச் சிறப்பு சிகிச்சையகங்கள் (Clinics) தொடங்கப்படுவதைப் பெருமையுடன் அறிவிக்கிறது. மேலும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சைகளில், செயற்கைநுண்ணறிவு (AI) முறையைஅறிமுகப்படுத்துதலும் இதில் அடங்கும். இந்த மாற்றத்தைஏற்படுத்தும் முயற்சி, நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சைநிலைமைகளின் நோயறிதல், சிகிச்சைமற்றும் விரிவான மருத்துவ மேற்பார்வையைமேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனையின் புத்தாக்கம், நிபுணத்துவம் மற்றும் நோயாளியைமையப்படுத்திய பராமரிப்புக்கான அசைக்க… Continue reading "சென்னைரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை& முதுகெலும்பு அறுவைசிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சையங்களைத் தொடங்குகிறது"








