“நாளை நமதே” படத்தின் நடிகர்கள் குழுவினர்
கிரியேஷன்ஸ் T சிவா வழங்கும் ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நாளை நமதே படத்தின் நடிகர்கள் கதாநாயகி – மதுமிதா வேல்முருகன் ராஜலிங்கம் செந்தில் குமார் முருகேசன் மாரிக்கண்ணு கோவை உமா, மற்றும் கிராமத்து மக்கள். ஒளிப்பதிவாளர் – பிரவீன் எடிட்டர் – ஆனந்த் லிங்ககுமார் கலை- தாமோதரன்.









