நடன இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் இயக்குனர் அவதாரம் எடுக்கும் திரைப்படம் தி கிளப்
நடன இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் இயக்குனர் அவதாரம் எடுக்கும் திரைப்படம் தி கிளப் இப்படத்தை Fox movies சார்பில் மது தயாரிக்கிறார் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி கேரளாவில் ஆலப்புழாவில் துவங்க உள்ளது.. இப்படத்தை புதுமுக இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் இயக்குகிறார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு முரளி, இசை ராஜீவ் ரவி, கலை இயக்கம் பின்டோஜாய் மேலும் இப் படத்தில் நாயகனாக புதுமுகம் சஜன் நடிக்க நாயகியாக மீனாட்சி நடிக்கிறார் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித் மற்றும் தினேஷ் நடிக்கிறார்கள்… இப்படத்தைப் பற்றி… Continue reading "நடன இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் இயக்குனர் அவதாரம் எடுக்கும் திரைப்படம் தி கிளப்"









