ஆர்ஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம்..
96 ஜோடி ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் மீண்டும் இணையும் படம் இளைய தலைமுறையை கவரும் கதையில் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஜோடி Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர். குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட்… Continue reading "ஆர்ஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம்.."









