என் மனைவி நல்ல விமர்சகர், ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டுச் சரியாக எடை போட்டு விடுவார் -இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்
என் மனைவி நல்ல விமர்சகர், ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டுச் சரியாக எடை போட்டு விடுவார் : ‘கூரன்’ திரைப்பட விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேச்சு. ‘கூரன் ‘திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள்! மனிதர்களை விலங்குகள் அறியும்;விலங்குகளை மனிதர்கள் அறிய மாட்டார்கள்: ‘கூரன் ‘திரைப்பட விழாவில் மேனகா காந்தி பேச்சு! ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,… Continue reading "என் மனைவி நல்ல விமர்சகர், ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டுச் சரியாக எடை போட்டு விடுவார் -இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்"