நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் “நீலகண்டா”
அதிரடி ஆக்ஷன் கதையில் மிரட்டும் மகேந்திரன் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரமாண்ட திரைப்படம் நீலகண்டா இரண்டு மொழிகளில் வெளியாகும் மகேந்திரனின் “நீலகண்டா” தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, “மாஸ்டர் மகேந்திரன்” என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை… Continue reading "நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் “நீலகண்டா”"









