அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அசத்தல் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு Letterboxd சர்வதேச அங்கீகாரம்
Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு சர்வதேச பாராட்டு !! உலகளாவிய திரைப்பட தளமான Letterboxd தளத்தின் டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் !! சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம்… Continue reading "அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அசத்தல் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு Letterboxd சர்வதேச அங்கீகாரம்"









