மூன்று நாட்களில் ரூ.145 கோடி வசூல்… உலகளவில் மாஸ் காட்டும் சூர்யாவின் ‘சீன்’!
*தீபாவளி வெளியீடாக ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சீன்’ – அதிகாரப்பூர்வமாக அறிவித்த 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம்!* சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ‘சீன்’ திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், தற்போது வசூலிலும் மிகப்பெரிய சாதனையைப் படைத்து வருகிறது. சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு, ஜித்து மாதவனின் வித்தியாசமான திரைக்கதை, நஸ்ரியா நசிம் மற்றும்… Continue reading "மூன்று நாட்களில் ரூ.145 கோடி வசூல்… உலகளவில் மாஸ் காட்டும் சூர்யாவின் ‘சீன்’!"









