2025 ஆம் வருடத்தில் ராமராஜன் 4 படங்களை வெளியிடுவது என்று உறுதிகொண்டுள்ளார்
படத்தின் 25 வது நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க மக்கள் நாயகன் புளியங்குடி தியேட்டருக்கு வந்து விட்டு ஆலங்குளம் TPV திரையரங்கிற்கு சென்ற போது அங்கு வந்த தாய்மார்கள், பெரியோர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக தியேட்டர் உரிமையாளர்களிடம் ராமராஜன் ஒரு கோரிக்கை வைத்தார், அதாவது டிக்கெட் விலை இன்று எல்லா தியேட்டர்களிலும் அதிக விலைக்கு விற்பதாலும், கேண்டீன் ஸ்நாக்ஸ் ரேட்டும் ஜாஸ்தியாக இருப்பதால் எளியவர்கள் கூலி வேலை செய்பவர்கள் தியேட்டருக்கு வரமுடியவில்லை, டிக்கெட் விலையை கணிசமாக குறைத்தால் மக்களுக்கு உள்ளே வர ஈஸியாக இருக்கும் என… Continue reading "2025 ஆம் வருடத்தில் ராமராஜன் 4 படங்களை வெளியிடுவது என்று உறுதிகொண்டுள்ளார்"