இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு IPhone வழங்கி அசத்திய “ஒன் 2 ஒன்” பட இயக்குநர் K.திருஞானம் !!
சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” ! 24 HRS புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2 ஒன்”. முழுக்கப்படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். மேலும் அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் K.திருஞானம்… Continue reading "இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு IPhone வழங்கி அசத்திய “ஒன் 2 ஒன்” பட இயக்குநர் K.திருஞானம் !!"









