மார்வெல் ஸ்டுடியோஸ் வழங்கும் தி மார்வெல்ஸ்
‘தி மார்வெல்ஸ் (2023)’ என்பது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) இருந்து வெளிவரவிருக்கும் 33 ஆவது சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இப்படம், கேப்டன் மார்வெல், மோனிகா ரேம்போ, மிஸ் மார்வெல் முதலிய மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. இதில், கெரோல் டான்வெர்ஸ் எனும் கேப்டன் மார்வெலாக ப்ரீ லார்சனும், ஃபோட்டான் எனும் மோனிகா ராம்போவாக டியோனா பாரிஸும், கமலா கான் எனும் மிஸ் மார்வெலாக இமான் வெல்லானியும் நடித்துள்ளனர். கதைச்சுருக்கம் – இந்த தீபாவளியன்று, மார்வெல்ஸ் ஸ்டுடியோவின் அடுத்த பிரம்மாண்ட அதிரடித் திரைப்படமான… Continue reading "மார்வெல் ஸ்டுடியோஸ் வழங்கும் தி மார்வெல்ஸ்"








