டப்பாங்குத்து திரைப்பட First Look Poster
விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் “டப்பாங்குத்து”. இத்திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் ஆடி, பாடி, மகிழ இடம் பெற்றுள்ளன. பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு First Look வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் வரும் 02.10.2023 திங்கள் கிழமை மாலை 5:00 மணிக்கு First Look போஸ்டர் வெளியிடப்படுகிறது. இந்த போஸ்டர் 72 லட்சம்பேர் Subscriber கொண்ட Tamil Cinema YouTube Channel-ல் முதல் முறையாக வெளியிடப்படுவது தனி சிறப்பு! இந்த திரைப்படத்தை எஸ்.ஜெகநாதன்… Continue reading "டப்பாங்குத்து திரைப்பட First Look Poster"








