புதிய பாணியிலான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘
ஜூலை 17-ல் வருகிறது ‘தி டார்க் ஹெவன் ‘ ! ‘ தி டார்க் ஹெவன் ‘ ட்ரெய்லர் விரைவில் ! மலையாளப் படங்களுக்கு இணையாக போட்டி போடும் க்ரைம் த்ரில்லர் ‘தி டார்க் ஹெவன் ‘ மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி… Continue reading "புதிய பாணியிலான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘"









