Maamaram Movie Synopsis and Images
ஏ கியூப் மூவீஸ் ஆப் தயாரிப்பில் “மாமரம்” ஏ கியூப் மூவீஸ் ஆப் தயாரிப்பில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம் “மாமரம்”. கதைச்சுருக்கம் : கதாநாயகன் ராஜா ஒரு மாமரத்துக்கு காவல்காரனாக வாழ்ந்துகொண்டிருக்கும் அவன், 100 வருஷம் வாழக்கூடிய மாமரத்தை பாதுகாப்பதற்காக அவனுடைய உயிரைக் கூட பணயம் வைக்க தயாரா இருப்பவன் . அவனை விரும்பி பெண்கள் காதலிப்பதாக சொன்னால் கூட அவன் யார் காதலையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் காதல் வயப்படும் கதாநாயகன் ராஜா ஒரு கட்டத்தில் மிருகமாக மாறுவது ஏன்… Continue reading "Maamaram Movie Synopsis and Images"






